விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அவர்களது மனைவி கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வள்ளி அவர்கள் உடல் நலக்குறைவினால் காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு 15-10-25 புதன்கிழமை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ராமு தேவன்பட்டி கிராமத்தில் நடைபெறுகிறது. என அதிமுக கிழக்கு மாவட்ட கழகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
