ராஜபாளையம் ஒன்றியம் செட்டியார் பட்டியில் நடைபெற்றது.


இப் போராட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார் போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி, மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் கணேஷ் குமார், ஒன்றிய பொருளாளர் கலைச்செல்வி, மற்றும் சிபிஎம் ஒன்றிய செயலாளர் சந்தனகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்






