திரைப்பட நடிகர் அனுமோகன் ஷோரூமை திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி மண்குண்டாம்பட்டியில் சுசிலா பர்னிச்சர் புதிய ஷோரூமை திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், ,அனுமோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார். இதில் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கர், தொழிலதிபர் சூரிய நாராயணன்,பத்து ரூபாய் இயக்க மாநில துணைப் பொதுச் செயலாளர் கண்ணன், தாயில்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் சுப்புலட்சுமி முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார். முன்னதாக கௌசல்யா சங்கர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
