

நாடு போற்றும் 4 ஆண்டு தொடரட்டும் இது பல்லாண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நாகை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவருமான .என்.கௌதமன் அவர்கள் தலைமையில் நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் .சிக்கல் ந.ஆனந்த் ஏற்பாட்டில் நாகை வடக்கு ஒன்றியம் மற்றும்.அரூர் மணிவண்ணன்.ஐவநல்லூர் ஊராட்சியில் நடைபெற்றது.

