விருதுநகர் மாவட்டத்தில் இன்று பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு விருதுநகர் நுழைவாயில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆய்வு மாளிகை முன்பு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் துணை முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.











; ?>)
; ?>)
; ?>)