புதுக்கோட்டை திருவப்பூர் கட்டியாவயல் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வழியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் பாஜக தொண்டர்களை சந்தித்து விட்டு சென்றார் இந்த நிகழ்ச்சியில்
பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் மாவட்ட பொருளாளர் குருஸ்ரீராம் பாஜக கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் உடன் இருந்தனர். புதுக்கோட்டையில் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.