விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் ஆணையாளராக லியாகத் அலி பணியாற்றி வருகிறார்.

இவர் பொதுமக்கள் கொடுக்கும் மனுவிற்கு உரிய பதில் அளிக்காததாலும் தகவல் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தும் பதில் தர தாமதம் செய்வதால் பொதுமக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம் தெரிவித்தும் அவருக்கு எதிராக கண்டன வால் போஸ்டர் ஒட்டி உள்ளதால் வெம்பக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.