• Mon. Mar 30th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

குமரி அரசியலில் புதிய திருப்பம்..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விளவங்கோடு, சிபிஎம்-க்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்மநாபபுரம் தொகுதிகளை இரு கட்சிகளும் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளவங்கோடு தொகுதியை சிபிஎம் தரப்பில் கேட்டுள்ளதாகவும், காங்கிரஸ் தலைமையின் அறிவிப்பிற்காக காத்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.