விருதுநகர் மாவட்டம். சிவகாசி பகுதியில் வானில் தோன்றிய அதிசய காட்சி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியில் மாலை 5 மணி அளவில் திடீரென வானத்தில் வித்தியாசமான தோற்றம் தெரிந்ததால் அதனை பார்த்து ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களும் வானத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

அப்போது வானில் இருந்து ஏதோ ஊசி வடிவில் பூமிக்கு வருவது போன்று தோற்றமளித்தது. இது எதற்கான அறிகுறி என்பது குறித்து பொதுமக்கள் வெவ்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)