சென்னை கீழ்கட்டளை முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர். எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி கீழ்கட்டளை 18.19. 20.ஆவது வார்டு கிழக்கு மேற்கு சார்பில் பூத் பாகம் கிளை கழக ஆலோசனைக் கூட்டம் கீழ்கட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை வெகு சிறப்பாக. மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் சந்திரசேகர் ராஜா தலைமையில், இந்த ஆலோசனை வழங்குவதற்காக கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன். அனைத்து எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நாவலூர் முத்து. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன். கலந்து கொண்டு வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில். எப்படி எல்லாம் செயல்பட வேண்டும்.
கட்சி நிர்வாகிகள். எடப்பாடி யார் செய்த சாதனைகளை பொதுமக்களிடம் போய் கூறி வாக்கு சேகரித்து. 2026 இல் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆக்குவோம் என்று நம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட துணை செயலாளர். தன்சிங். பல்லாவரம் பகுதிகளை செயலாளர் ஜெயபிரகாஷ். விஸ்வநாதன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை தலைவர். ஞானசேகரன். 19 ஆவது வட்ட கழக செயலாளர் கீழ்கட்டளை.மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த ஆலோசனை கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து பள்ளி.பிள்ளைக்கு மேல் மிகுந்த அக்கறை கொண்ட. சந்திரசேகர் ராஜா. பத்தாம் வகுப்பு. பன்னிரண்டாம் வகுப்பு. அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு. பரிசுகளை வழங்கி பிள்ளைகளை வாழ்த்தினார்கள்.