• Sun. Mar 8th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByK Kaliraj

Mar 8, 2026

ஈரான் அதிபர் கமேனி அவர்களை இஸ்ரேல் – அமெரிக்க படையினர் படுகொலை செய்ததை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக இராஜபாளையம் சம்மந்தபுரம் திடலில் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் கண்மணி காதர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய லீக் மாநிலச் செயலாளர் செய்யது ஜஹாங்கீர் அவர்களும் மாவட்டச் செயலாளர் இப்ராஹிம் பாபு அவர்களும் மாவட்ட நிர்வாகிகள் தாதாமியான் மாபு பாட்ஷா முத்து விலாசா ஆகியோர் கலந்து கொண்டனர்.