புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி உட்பட்ட பகுதியில் சர்வசித் அறக்கட்டளை அறக்கட்டளை சார்பாக 638ஆவது ரோடு வழியில் இறந்தோர் ஆதரவற்றோர் போன்றவருக்கு ஆதரவாக செயல்படும் அறக்கட்டளை நல்லடக்கம், போஸ் நகர் ரோட்டரி உயிரொளி மின் மயானத்தில் சர்வசித் அறக்கட்டளை தலைவர் மருத்துவர் ச. ராம்தாஸ், செயலாளர் பேரா.சா.விஸ்வநாதன், உறுப்பினர்கள், காமராஜபுரம் சந்திரன், பாரதவிலாஸ் கிருஷ்ணமூர்த்தி, P.N. சீனிவாசன். P.N. நாராயணன்,
பத்திரிக்கையாளர் தீக்கதிர் செல்வம், நேசக்கரம் முதியோர் இல்ல நிர்வாகி திருமதி. மகேஸ்வரி, ‘மரம் நண்பர்கள்’ செயலாளர் கண்ணன் @ ப.ராதாகிருஷ்ணன், சர்வசித் அறக்கட்டளை உதவியாளர் அப்துல்லா, மாநகராட்சி பணியாளர்கள் கணேசன், சேகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அன்னார் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். என்று இந்த அமைப்புகள் சமூக ஆர்வ நோக்கத்துடன் செயல்படுகிறது








