பத்திரிகை செய்தியாளர்களுக் கெதிரான தாக்குதல்களை செய்வோர் மீது நடவடிக்கை தடுக்கக் கோரும் நாள்.
இந்தியாவில் இது தற்போது மிகவும் அத்தியாவசியமான கோரிக்கை!

அரசை விமர்சித்து எழுதுபவர்களுக்கும், ஊழல்களை அம்பலப்படுத்தும் வண்ணம் எழுதுபவர்களுக்கும் கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.
அவற்றையும் மீறி எழுதுபவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் பல பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.













; ?>)
; ?>)
; ?>)