Post navigation தெலுங்கானாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக பேரம் பேசியதாக வீடியோ ஆதாரங்களை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சக்கரவர்த்தி ராஜ ராஜ சோழனின் 1037-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், தஞ்சாவூரில் சதய விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், விழாக் கோலம் போடப்பட்டுள்ளது.