• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 10, 2022

சிந்தனைத்துளிகள்

• முதலில் நாம் எண்ணங்களை உருவாக்கி கொள்ளுகின்றோம்
அந்த எண்ணங்கள் தான் பின்னர் நம் வாழ்க்கையை உருவாகின்றன.

• தெரியாத விடயங்களை பிறரிடம் கேட்பவன் ஒரு நிமிடம் முட்டாள்
தெரியாத விடயத்தை கேட்காமல் இருப்பவன் வாழ்நாள் முட்டாள்.

• ஒன்றை நீங்கள் அடைய வேண்டும் என்றால்
முயற்சி செய்தால் தோல்வி என தெரிந்திருந்தாலும்
அதை நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும்.

• இந்த வாழ்கை ஒரு முறை தான் அதை சரியாக
வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு முறையே போதுமானதாக இருக்கும்.

• எந்த கடினமான சூழ்நிலையிலும்
தகுதியும் திறமையும் கொண்டவர்கள் தப்பி பிழைப்பார்கள்.