• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 14, 2022
  1. சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது ?
    சோடியம் கார்பனேட்
  2. ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே ?
    எரிவெப்பநிலை
  3. எரிசோடா என்ப்படுவது ?
    சோடியம் ஹைட்ராக்சைடு
  4. எரி பொட்டாஷ் எனப்படுவது ?
    பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
  5. நீரில் கரையும் காரங்கள் ?
    அல்கலிகள்
  6. பருப்பொருள்களின் நான்காவது நிலை ?
    பிளாஸ்மா
  7. இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது ?
    நீர்ம ஹைட்ரஜன்
  8. தூய்மையான நீரின் PH மதிப்பு ?
    7
  9. அதிக ஆற்றல் மூலம் கொண்டது ?
    லிப்பிடு
  10. இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் ?
    வைரம்