• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

திமுகவுக்கு பாஜகதான் எதிர்கட்சி

ByA.Tamilselvan

Jul 14, 2022

பாஜகத்தான் திமுகவுக்கு எதிர்கட்சியாக உள்ளது என நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு பாஜகதான் எதிர்கட்சியாக உள்ளது என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எதிர்ப்பை தெரிவிப்பதற்கு எண்ணிக்கை தேவையில்லை ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அது எதிர்ப்பு தான். அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட முடியாது .அக்கட்சியில் நடக்கும் பிரச்சினைகள் வருத்தமளிக்கிறது. அமைச்சர் ராமச்சந்திரன் இயல்பாக நடந்து கொண்டதை பெரிதாக்க வேண்டிய தேவையில்லை என்று கூறினார்.