• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இனி இருமுறை தேர்வு… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

Byகாயத்ரி

Jul 7, 2022

ஆசிரியர் தகுதித் தேர்வை முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வை சந்திக்க வேண்டும் என்ற அதிர்ச்சி தரும் அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.அதன்படி, வரும் டிசம்பரில் இளநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.இந்த நடைமுறை தமிழகத்தில் முதல்முறையாக அமல்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.