• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆணாக மாறிய தமன்னா.. வைரலாகும் வீடியோ…

Byகாயத்ரி

Jun 1, 2022

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா “கேடி” திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானார். இவர் சினிமாத் துறைக்குள் நுழைந்த சில வருடங்களில் தன் நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். இதையடுத்து தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கேயே அதிகளவு கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகை தமன்னாவின் ஒரு வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சேலையிலுள்ள தமன்னா அறைக்கு சென்ற சிறிதுநேரத்தில் ஆண்களுக்குரிய உடையை அணிந்து ஆணாக மாறிவரும் வீடியோவை தன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இப்பதிவு ரசிகர்களை அதிகளவு கவர்ந்து வருகிறது.

https://www.instagram.com/reel/CeN7NnhjccX/?utm_source=ig_web_copy_link