• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஏர்கலப்பையுடன் முதல்வர் ஸ்டாலின்… வைரல் புகைப்படம்

Byகாயத்ரி

May 23, 2022

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு புதிய நலத் திட்டங்களை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வருக்கு அமைச்சர் சக்கரபாணி ஏர்கலப்பை பரிசாக வழங்கினார். அதை மகிழ்ச்சியுடன் வாங்கிய ஸ்டாலின் தனது தோள் மீது வைத்து போட்டோவுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.