• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Apr 17, 2022

• சுய மதிப்பிடும் சுய முன்னேற்றமும் நின்று விட்டால்..
உங்களின் வளர்ச்சியும் நின்று விடும்.

• கோபம் என்னும் தொடர் சங்கிலியை
மன உறுதியுடன் தடுத்து நிறுத்துங்கள்.!

• உயர்ந்த நோக்கம் உள்ள வாழ்க்கையை வாழ்வதே
உங்கள் வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

• ஒரு செயலை செய்வதற்கு முன் அதை ஏன்.? செய்ய வேண்டும்
என்ற கேள்வியை உங்களிடம் கேளுங்கள்.!

• உங்களை நீங்கள் புரிந்து கொண்டால் தான்..
பிறரை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.!