• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

2 வயது குழந்தையால் விழுப்புரத்திற்கு கிடைத்த பெருமை!

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு அடுத்து ஜீவா நகர் என்ற தெருவில் வசித்து வரும் சசிரேகா – பரத் தம்பதியின் 2 வயது மகன் தர்ஷன். தற்போது, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 2021 என்ற விருதை பெற்று சாதித்துள்ளார். 8 வடிவங்கள், 50 விளையாட்டு வீரர்கள், 15 சுதந்திர வீரர்கள், 11 விலங்குகளை சரியாக அடையாளம் காட்டி சாதனை படைத்துள்ளார். மேலும் 9 வண்ணங்கள், 10 வாகனங்கள், 15 பழங்கள், 10 உடல் உறுப்புகளையும் சரியாக அடையாளம் காட்டுகிறார். கிழமைகள், மாதங்கள், ஆங்கில எழுத்துக்கள், தமிழ் உயிர் எழுத்துக்களை சரியாக கூறி தர்ஷன் அசத்தி வருகிறார்.