• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒரு ஜாக்கெட் ஓட விலை 1 லட்சமா ? பாப்பா பெரிய இடம் தான்…

Byகாயத்ரி

Feb 1, 2022

நடிகை சமந்தா விவாகரத்துக்கு அப்புறம் சுற்றுலாவில் தன் பொழுதை கழித்து வருகிறார். சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்தபொழுது அங்கு அவர் எடுத்துக்கொண்ட போட்டோவை தன் சமூக வலைத்தளங்களில் வெளியுட்டுள்ளார்.

தென்னிந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் திரில்லர் கதைக்களம் கொண்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் மொழிகளில் ‘சகுந்தலம்’ படத்தில் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகர் நாக சைதன்யா- சமந்தா இருவருக்கும் விவாகரத்து நடந்தது. அதற்குப் பிறகு சமந்தா தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஹாலிவுட்டுக்கும் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகை சமந்தா சுற்றுலாவிற்காக சுவிட்சர்லாந்திற்கு சென்றிருந்தார். அங்கு அவர் பனிச்சறுக்கு செய்த வீடியோவை இனையதளத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் தனது பயிற்சியாளர் உடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் அவர் Moncler என்ற விலையுயர்ந்த உடையை அணிந்திருந்தார். அந்த விலை உயர்ந்த ஜாக்கெட்டின் விலை ரூ.1,21,012 இருக்குமாம்.அடேங்கப்பா…1 லட்சம் ரூபாய்லாம் நான் டீ செலவுக்கு பண்ற காசுன்னு சொல்ற மாதிரி இருக்கு …என்ன இருந்தாலும் சமந்தா ..சமந்தா தான்..