• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

மெகா ஸ்டார்கள் இணையும் ஆந்தாலஜி திரைப்படம்

தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். அவருடன் விஜய்சேதுபதி, பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் எழுதிய ஐந்து சிறுகதைகளில் உருவாகும் ஒரு ஆந்தாலஜி மலையாள படத்தில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், பகத் பாசில் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படி பிரபலமான நடிகர்கள் இணைந்து நடிப்பதால் 14மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.