• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினாவிடை

Byவிஷா

Jan 10, 2022
  1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தவர் யார்?
    சேட்டன் ஷர்மா 1987, நியூசிலாந்து
  2. இந்தியாவின் மிகப்பெரிய கால்வாய் எது?
    இந்திரா காந்தி தேசிய கால்வாய் – ராஜஸ்தான்
  3. இந்திய ஹாக்கியின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?
    மேஜர் தியான் சந்த சிங்
  4. வைரம் வெட்டி எடுக்கும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரம்?
    சூரத்
  5. மேற்கு வங்காளத்தின் துயரம் என அழைக்கப்படும் ஆறு எது?
    தாமோதர் ஆறு
  6. ஆஸ்கர் விருதுக்கு தமிழின் எந்த படம் முதன் முதலாக பரிந்துரை செய்யப்பட்டது?
    தெய்வ மகன் (1969)
  7. இந்தியாவின் புவியியல் மையமாக எந்த நகரம் உள்ளது?
    நாக்பூர்.
  8. உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு எது ?
    நேபாளம்
  9. இமயமலையில் அமைந்துள்ள பிற சிகரங்கள்?
    கஞ்சன்ஜங்கா(8598 மீ)
    நங்கபர்வத்(8126 மீ)
    தவளகிரி( 8167 மீ )
    நந்திதேவி( 7818 மீ)
  10. வெள்ளகொலுசு நிறம்மாறக் காரணம் என்ன ?
    வெள்ளி, காற்றில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடும் வினைபுரிந்து வெள்ளி சல்பைடாக மாறிவிடுகிறது.