• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” – பிரதமர் மோடி பதிவு..,

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் நாளை (நவம்பர் 28) தீபம் ஏற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என மூன்று மொழிகளில் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.