திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே வழக்கமான இடத்தில் மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.

தீபம் ஏற்றுவதற்கான தாமிரக் கொப்பரை, 40 டின் நெய், 150மீட்டர் காடா துணி , 5kg கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை கோவில் பணியாளர்கள் எடுத்துச் சென்றனர்,

மேலும் திரிகளின் உள்ளே வைப்பதற்காக மண் கலயங்கள் கட்டுக் கம்பிகள் எடுத்துச் செல்லப்பட்டது



