புதுக்கோட்டை மாநகர் பூங்கா நகர் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு (இன்று, நவம்பர் 17, 2026) மண்டல பூஜைக்கான கொடியேற்று விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

[ கார்த்திகை மாதத் தொடக்கம். இன்று கார்த்திகை முதல் நாள் என்பதால், கோயிலில் கொடியேற்றத்துடன் மண்டல கால வழிபாடுகள் தொடங்குகின்றன.
- மாலை அணிதல். சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலுக்கு வந்து த குருசாமிகள் முன்னிலையில் துளசி மாலை அணிந்து விரதத்தைத் துவங்கினர் என் நிகழ்வில் அகில பாரத ஐயப்ப சங்க பொறுப்பாளர் ஏசிசி ஐயப்பன் ஆகியோர்கலந்து கொண்டனர்.
