பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவரின் திருவுருவட்சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் திருவேடகம் சிபிஆர் மணி தலைமை தாங்கினார் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் துணைச் செயலாளர் தியாகு ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட மாணவரணி செயலாளர் தெற்கு தெரு சிவா ஒன்றிய துணைச் செயலாளர் ராமலிங்கம் முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி பிரேம்குமார் சரத்குமார் எஸ் பி மணி இன்ஜினியர் மணி ராமன் மகளிர் அணி சாந்தி மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி வார்டு செயலாளர்கள் மருது சேது கருப்பையா டீக்கடை ராஜேந்திரன் செழியன்பேட்டை விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.