• Tue. Oct 27th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் பேட்டி…,

ByAjmalkhan saleemraja

Oct 27, 2026

தேனி மாவட்ட தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில் சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

சுமார் 5 மணி நேர ஆய்வுக்குப் பிறகு சிறைச்சாலையில் இருந்து புறப்பட்டுச் சென்ற டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் கூறுகையில்,

சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காலையிலிருந்து ஒத்துழைப்பு தந்த செய்தியாளர்களுக்கு நன்றி என தெரிவித்தார்.