நேற்று துவக்கி வைக்கப்பட்ட வெற்றிப்பயணம் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை வேண்டுமென்றே TVK அரசு புறக்கணித்திருக்கிறது என்பதற்கு நேற்று (01.10.26) தமிழக அரசு வெளியிட்ட அரசாணையே சாட்சி.

இந்த அரசாணையில் எந்த இடத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் எனபதே குறிப்பிடப்படவில்லை. இப்படி தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும், வஞ்சிக்கும் TVK அரசை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். என அறிக்கை வெளியிட்டுள்ளனர்





