• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இந்து முன்னணி சார்பில் மதுரை கீழமாசி வீதியில் விநாயகர் விஜர் ஜன ஊர்வலம்..,

ByKalamegam Viswanathan

Sep 15, 2026

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் விநாயகர் ஊர்வலத்தை துவக்ககி வைத்தார். திரைப்பட நடிகர் ரஞ்சித் மாநில செயலாளர் சீனிவாசன்
மதுரை கோட்ட பொறுப்பாளர் அரச பாண்டியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டாடினர்.

மதுரை மாநகர் பகுதியில் இருந்து குமார் 230 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு கீழ மாசி விதி தெற்குமாசி வீதி, மேலமாசிவிதி வடக்கு மாசி வீதி வழியாக வைகை ஆற்றங்கரையில் கரைக்கப்படுகிறது

மதுரை மாநகர காவல் துறை சார்பில் 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு குழுவில் ஈடுபட்டனர்.

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள காபா பள்ளிவாசலில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டது.

அதேபோல் மேலமாசி வீதியில் உள்ள பள்ளிவாசலிலும் போலீசார் வஜ்ரா அவர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.