தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமான விசில் சின்னத்தையும் அக்கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உறுதி செய்தது.

தற்போது தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.








