மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக தலைவரும் ,முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

1.மதுராந்தகம் (தனி) – திருமதி K.மரகதம் குமரவேல்
2.தாராபுரம் (தனி) திருமதி P.சத்தியபாமா இருவரும் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.








