• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அடையாளம் தெரியாத வாகன மோதியதில் முதியவர் பலி..,

ByKalamegam Viswanathan

Sep 6, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே மாற்றுத்திறனாளி அடையாளம் தெரியாத முதியோர் ஒருவர் விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறைக்கு தகவல் வந்தது இது குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு 3 போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் எந்த வாகனம் இடித்தது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் நாகராஜன் போக்குவரத்து புலனாய்வு காவலர் +91 70108 69279 இந்த எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அளிக்கலாம் என என கேட்டுக் கொண்டுள்ளனர்.