• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Dec 26, 2021

1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
100 கோடி

2.வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
வைட்டமின் ‘பி’

3.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
நாங்கிங்

4.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
தைராக்ஸின்

5.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
அலகாபாத்

6.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது ?
இந்தோனேஷியா

7.பாம்புகளே இல்லாத கடல் எது ?
அட்லாண்டிக் கடல்

8.உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?
சர் ஜெகதீஸ் சந்திர போஸ்

9.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது ?
கேரளா

10.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
6 கி.மீ