மதுரை ரிங் ரோடு பகுதியில் திருநங்கை மற்றும் ஆண் ஒருவர் சண்டையிடுவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் ஆண் ஒருவர் திருநங்கையை நோக்கி கற்களை கொண்டு வீசுவதும் பின்னர் திருநங்கை கையில் கம்பு எடுத்துக்கொண்டு அடிக்கச் செல்லும்போது மீண்டும் அந்த ஆண் திருநங்கையை தாக்குவது கீழே விழுவது என மோதல் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





