• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..,

ByS. SRIDHAR

May 20, 2026

மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட கல்வித்துறை பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 97.57 சதவீதத்துடன் புதுக்கோட்டை முதலிடம் வகிக்கிறது.

தேர்வு எழுதிய 22,337 மாணவர்களில் 21,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

100% தேர்ச்சியை 174 பள்ளிகள் பெற்றுள்ளன.

மேலும் அரசு பள்ளி தேர்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.