• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கோவை 12 மணி முன்னிலை நிலவரம்..,

BySeenu

May 4, 2026

தவெக – சூலூர், கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு ஆகிய 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

திமுக – கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

அதிமுக – தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.