• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

உதயசூரியன் சின்னத்திற்கு பிரசாரம் செய்த ஜெயபாண்டியன்..,

ByK Kaliraj

Apr 6, 2026

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சாத்தூர் சட்ட மன்றத் தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற் குட்பட்ட அப்பைய நாயக்கர்பட்டி, A.ராமலிங்காபுரம், வடக்கான் மறைநாடு, மேலாண்மறைநாடு, ஆகிய கிராமங்களில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனை பேரில் வேட்பாளர் A. கடற்கரை ராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் V..ஜெயபாண்டியன் அவர்கள் முக்கிய பிரமுகர்களை சந்திந்து ஆதரவு கேட்டு உதயசூரியன் சின்னத்திற்கு பிரசாரம் செய்தார்.

இவ் நிகழ்ச்சியில் அவைத்தலைவர் S.திருப்பதி ஒன்றிய பொருள்ளார் R விவேகனந்தன் மாவட்ட பிரதிநிதி S.முத்துராஜ் R பொன்னழகுஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் V.மணிகண்டன் மற்றும் கிளை செயலாளர்கள் BLA.2 BDA மற்றும் பொதுமக்கள் சிறப்பான ஆதரவு அளித்தனர்