• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByKalamegam Viswanathan

Feb 13, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட திருநகர் பகுதியில் மத்திய அரசின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க இயலும் திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அதிமுக திருப்பரங்குன்றம் சட்டமன்றத் உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் அமமுக,பாஜக கட்சி தொண்டர்கள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உள்ளனர்.

அதிமுக மாதம் 2000 ரூபாய் கொடுக்கும் என அறிவித்தோம் அதன் அழுத்தத்தின் காரணமாக இந்த மாசமே 2000 ரூபாய் கொடுக்கிறோம் என்ன அறிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் இரண்டாவது மகளிர்க்கு 2000 ரூபாய் கொடுக்கிறோம் என அறிவிக்க சொல்லுங்கள் – ஸ்டாலின் அரசு பதிலாக பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என செல்லப்பா பேச்சு.

மூன்று மாதம் ஆறாயிரம் ரூபாய் தொகையை கொடு ‌ என கோசங்கள் எழுப்பி வருகின்றனர்.

மத்திய அரசு ஆதரவாக அதிமுக மற்றும் கூட்டணி கட்சியில் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் தோப்பூர் பகுதியை சேர்ந்த அதிமுகவினர் 234 /210 என குழப்ப கணக்கில் போஸ்டர் அடித்துள்ளனர்.