• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஞானகுரு சீடர்கள் திருவண்ணாமலையில் அன்னதானம்..,

ByKalamegam Viswanathan

Feb 2, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாளவாய நல்லூரில் உள்ளதிரு ஞானகுரு ஐயாஆசியோடு அவரின் சீடர்கள் தைப்பூசம் பௌர்ணமி தினத்தைமுன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்கள் சுமார் 5000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

இதில் ஞானகுரு சீடர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை திருவண்ணாமலை அன்னதான குழு செய்திருந்தனர்.