விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்தை கண்டித்து சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் A.M.S.G அசோகன் தலைமையில் நடைபெற்றது.
சிவகாசி தெற்கு வட்டார தலைவர் பை பாஸ் M.K.வைரகுமார் முன்னிலையில்
கிளைதலைவர் பெரியாழ்வார் நாயுடு மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







