பனிபொழிவு, வரத்து குறைவு காரணமாக, திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ரூ.10000 விற்பனை செய்யப்படுகிறது. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில், கடும் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவால் மல்லிகை பூ விலை 10000 கிடுகிடு என உயர்ந்துள்ளது.

மல்லிகைப்பூ கிலோ ரூ.10000, முல்லைப் பூ கிலோ ரூ.3000, ஜாதிப்பூ கிலோ ரூ.1500, காக்கரட்டான் கிலோ ரூ.1000 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




