திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி பழனி ஆண்டவர் கோயில் குடியிருப்பு வாசிகள் வீட்டு முன்பாக முருகன் கொடி கட்டி தீபம் ஏற்றி ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் பழனி ஆண்டவர் கோவில் முன்பாக அந்தப் பகுதி பெண்கள் 9 பொங்க பானையில் பொங்கல் வைத்தனர்.
தொடர்ந்து பழனி ஆண்டவர் கோவில் வாசல் முன்பாக படையில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர்.





