புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் மறைந்த இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவு நாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முருகேசன் (வடக்கு) ராம. சுப்புராம். Ex MLA ( தெற்கு) ஆகியோர் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன் மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் இப்றாஹிம் பாபு வட்டார காங்கிரஸ் தலைவர் சூர்யா பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தார்.

இந்நிகழ்ச்சியில் திருமயம் அர்ஜுனன் செம்பை மணி திருவரங்குளம் அரங்குளவன் ஒன்றிய கவுன்சிலர் துரைக்கண்ணன்காமராஜ் மேப் வீரையா சேட்டு ஓபிசி அணி தலைவர் ஆனந்த் கலைப் பிரிவு தலைவர் மயில் வாகனன் நம்பர் தினேஷ் குமார் அரிமளம் இப்றாஹிம்சா மகளிர் காங்கிரஸ் தலைவர் சிவந்தி நடராஜன் ஆலங்குடி திருமயம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.





