• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வெற்றியை தக்க வைக்க முடியாத பாஜக கவுன்சிலர்..,

சிறை தண்டனையால் ஊசலாடும் கவுன்சிலர் பதவிகேரளா: சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தலசேரி நகராட்சியில் கவுன்சிலராக வெற்றி பெற்ற பாஜகவின் பிரசாந்த், குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

18 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை முயற்சி வழக்கில் பிரசாந்த் உள்பட 9 பேருக்கு 7 பிரிவுகளில் 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.

  • உயர் நீதிமன்ற மேல்முறையீட்டில் தீர்ப்பு | நிறுத்தப்பட்டால் மட்டுமே பதவியை தக்கவைக்க வாய்ப்பு உள்ளது.