கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த மீனவ சமூக மக்களின் கோரிக்கை தொடர்பாக மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் மீனவ சமூக மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

உடன் பேரூராட்சி தலைவர்.குமரி ஸ்டீபன் மாமன்ற உறுப்பினர்கள் பூலோகராஜா, திருமதி. ஆட்லின் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு கழக நிர்வாகிகள் மைக்கேல் தமிழன் ஜானி, தாமரை பிரதாப் மாறன், ஆனந்தன், புஷ்பராஜ், சேம், தனரூபின் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து ஆலோசனைகள் மேற் கொண்டார்கள்.








