• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்கா…

BySeenu

Nov 25, 2025

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (25.11.2025) செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணியளவில்: மத்திய சிறைச்சாலை வளாகம், காந்திபுரத்தில்

165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்காவிற்கு, முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் 208.50 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பார்வையிடுகிறார்கள்.