SIR – சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பாக சிவகாசி மாநகரத்திற்கு உட்பட்ட 117 வாக்குச்சாவடிகளையும் நேரடியாக சென்று ஆய்வு செய்யவும், மேலும் தினசரி ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவர், BLA-2, BDA, BLC வாக்குச்சாவடி நிர்வாகிகள் அனைவரும் தங்கள் வாக்குச்சாவடியில் நூறு வாக்காளர்களுக்கு ஒருவரை பிரித்து தினசரி எத்தனை குடும்பங்களின் விவரங்களை சேகரித்துள்ளனர்.

என்பதனை தலைமைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மஞ்சள்கலர் பாரத்தில் எழுதியுள்ளார்கள் என்பதனையும் அப்டேட்டாக பதிவிட சொல்லியுள்ளார்கள். பகுதி கழகச் செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் தினசரி இதனை பதிவிட வேண்டும் என்று சிவகாசி நகர செயலாளர் உதயசூரியன் கூறினார்.






; ?>)
; ?>)
; ?>)
